தவிர்க்கப்பட வேண்டிய விருந்து – பனைக்குளம் தெற்கு கிளை பெண்கள் பயான்

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக கடந்த 28.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பஹிமா அவர்கள் தவிர்க்கப்பட வேண்டிய விருந்து என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.