” தவறுகளை ஒப்புக் கொள்வோம்” – ஹதியா கிளை வாராந்திர பயான்

குவைத் மண்டலம்  ஹதியா கிளை சார்பாக கடந்த  24-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள்  ” தவறுகளை ஒப்புக் கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..