தலைமையக தாயி பயிற்சி முகாமில் பயில்பவர்கள் செய்து வரும் களப்பணிகள்!

Therumunai-5Therumunai-1 (1)Therumunai-4Therumunai-3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் நடைபெறும் தாயிக்களை உருவாக்கும் பயிற்சி முகாமில் பயிலும் சகோதரர்கள் வகுப்புகள் முடிந்தவுடன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று களப்பணியாற்றி தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

வகுப்பில் பயின்றதை நடைமுறைப்படுத்துவற்காக (Practical) சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடதக்கது.