தலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்!

dsc001181
dsc00114கடந்த 5-9-2009 அன்று மாநிலத் தலைமையகத்தில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.

இதை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் வழங்கினார்கள்.