தலாக் விவாகரத்து கோரும் உறுதி மொழிப்படிவம்

தலாக் கோரும் மனுக்கள்

தலாக் கோரும் மனுக்கள் வாங்கும்போது கீழே உள்ள உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்து வாங்கி அதையும் இணைத்து தலைமைக்கு அனுப்பவும். மேலும் இந்த இரண்டு பக்கங்களையும் ஒரு பேப்பரில் முன்னும் பின்னுமாக பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்கவும்.

Click here to download