”தற்கொலை” புளியந்தோப்பு மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக 31.03.2012 அன்று இணை வைத்தல் மற்றும் தற்கொலை பற்றி 4 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ: ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.