”தர்ஹா வழிபாடு மற்றும் கந்தூரி விழாவிற்கு” தொண்டி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 20-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யாசிர் அரபாத் அவர்கள் ”தர்ஹா வழிபாடு மற்றும் கந்தூரி விழாவிற்கு” உரையாற்றினார்கள்……