தர்மம் செய்வோம் – திருவொற்றியூர் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக 4/2/12 அன்று மெகா போன் பிரச்சாரம் நான்கு இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ தாங்கள் அப்துல்லாஹ் அவர்கள் தர்மம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்