தர்மபுரி : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.