தர்மபுரி மாவட்ட பொதுக்குழு

தர்மபுரி மாவட்ட பொதுக்குழு 04.10.2015 அன்று நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் யூசுப் மற்றும் மாநில செயலாளர் பாருக் கலந்துகொண்டனர் ஆண்டறிக்கையும் வரவு செலவும் சமர்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.