தர்மபுரி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் சார்பாக தர்மபுரி நகரத்தில் BSNL அலுவலகம் அருகே உ.பி யில் நடந்த முஹம்மத் அக்லாக் படுகொலையை கண்டித்து 05.10.2015 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் பாருக் அவர்கள் கண்டன உரையாற்ரினார் ஆண்கள் பெண்கள் குழைந்தைகள் 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.