தர்மபுரி மாவட்டம் அருர் கிளையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!

தர்மபுரி மாவட்டம் அருர் கிளையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் அருர் கிளை சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது. மாவட்ட நீர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.