தர்மபுரி கீழ்வீதி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

2014-03-18 17.05.30தர்மபுரி மாவட்டத்தின் சார்பாக கடந்த 18.03.2014 அன்று கீழ்வீதி பகுதியில் TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.