தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கடந்த 1-5-11 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.