தர்மபுரியில் இஸ்லாத்தை ஏற்ற கஜேந்திரன்!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரைச் சார்ந்த கஜேந்திரன் என்பவர் அங்குள்ள TNTJ சகோதரர்களால் தஃவா செய்யப்பட்டு கடந்த 5-3-2010 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் (ரியாத் TNTJ சார்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம்) வழங்கப்பட்டது.