தர்மத்தின் சிறப்புகள் – மைலாப்பூர் பயான்

தென் சென்னை மாவட்டம் மைலாப்பூர் கிளையில் கடந்த 24-3-2012 அன்று தர்மத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.