தர்மத்தின் சிறப்புகள் – எம்.எம்.டி.ஏ காலனி பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 23.03.2012 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.இதில் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தர்மத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.