தாம்பரத்தில் பெண்களுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக கடந்த 30-10-2010 அன்று பெண்களுக்கான மார்க்க ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) டிஜிபி திருமன மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சகோதரி ஹுமைரா யாஸ்மின் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது குறித்தும், மறுமை நினைவை பற்றியும் உரை யாற்றினார். அன்றாட அமல்கள் குறித்தும், ஜனாஸா குறித்தும் பயிற்சிகள் அளித்தார்.

தாம்பரம் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக

பெண்களுக்கான மார்க்க ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) கடந்த சனிக் கிழமை,டிஜிபி திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சகோதரி ஹுமைரா யாஸ்மின் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது குறித்தும், மறுமை நினைவை பற்றியும் உரை யாற்றினார். அன்றாட அமல்கள் குறித்தும், ஜனாஸா குறித்தும் பயிற்சிகள் அளித்தார்.

தாம்பரம் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்