தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு – சேப்பாக்கம் நோட்டிஸ் விநியோகம்

தென் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 31/03/12 அன்று ‘இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை’, ‘ஈமான் ஊசலாடுகிறது’, ‘தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு’ ஆகிய தலைப்புகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.