தர்கா வழிபாடு – அரக்கோணம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 09/04/2012 அன்று அரக்கோணம் அடுத்துள்ள பாப்பாங்குட்டை கிராமத்தில் உருது மொழி அதிகம் பேசுகின்ற பகுதியில் மற்றும் 10/04/2012 அன்று நன்னுமியான் தெரு ஆகிய இரண்டு இடங்களிள் உருது மொழியில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அஹமது அவர்கள் “தர்கா வழிபாடு” எதிராக என்ற பிரச்சாரம் செய்தார்