“தர்கா வழிபாடு” அரக்கோணம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 26/03/2012 அன்று அரக்கோணம் பகுதியில் இரண்டு இடங்களில் “மெகா போன்” பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் தாவூத் அவர்கள் “தர்கா வழிபாடு” என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.