தர்கா வழிபாடு” அரக்கோணம் கிளை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 25/03/2012 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பகுதியில் தர்கா அருகில் “தர்கா வழிபாடு” என்ற தலைப்பில் சகோ செய்யது அலி உரையாற்றினார்