தருமபுரி மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 05/10/2015 மாலை 3 மணியளவில் அன்று தருமபுரி BSNL அலுவலகம் அருகில் நடந்தது. இதில் கண்டன உரை சகோ. E.ஃபாருக் அவர்கள் ஆற்றினார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.