தரம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு இலவச கணிணி வகுப்பு – டாம்கோ

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கிழகம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர்களுக்கு தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இலவசமாக Hardware and networking, C C++, Tally ,MS Office போன்ற கணிணி வகுப்புகளை நடத்தயிருக்கின்றது. இதற்குரிய கட்டனத்தை அரசே கட்டுகின்றது.

இதற்கான அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. கணிணி கற்றுக் கொள்ள விரும்புவோர் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக கொள்ளலாம்.

பத்திரிக்கை அறிப்பு Click Her to Download as PDF