தரமணி கிளை – தர்பியா

தென்சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக 29.09.2015 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. முஜீப் அவர்கள் குர்ஆன் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்…