தரமணி கிளை தஃவா

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 10-11-2011 பிறசமய சகோதரர்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகாதேவன் என்பவருக்கு இனிய மார்க்கம் சீடிக்கள் வழங்கப்பட்டது.