தரமணி கிளை தஃவா

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 27-2-2012 மற்றும் 29-2-2012 அன்று கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா செய்து பைபிள் இறைவேதம் இல்லை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத DVD வழங்கி தஃவா செய்யப்பட்டது.