தரமணி கிளை தஃவா

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 14-2-2012 அன்று வீடு வீடாக சென்று தஃவா நடைபெற்றது. இதில் தொழுகை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.