தரமணி கிளையில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 20-1-11 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.