தரமணி கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

Picture 028தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 15-11-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை தரணி கிளை, எழுப்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. இம்முகாமில் சுமார் 72 நபர்கள் இரத்த தானம் செய்தனர். நேரமின்மையால் பலர் இரத்த தானம் செய்யும் வாய்பை இழந்தனர்.