தரமணி இரத்த தான முகாம் – 66 நபர்கள் இரத்த தானம் !

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 21-3-2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 75 நபர்கள் கலந்து கொண்டு 66 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் கலந்து கொண்டு பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.