“தயம்மும் செய்வதின் ஒழுங்குகள்” – ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 18-05-2013 அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “தயம்மும் செய்வதின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!