தம்மால் அல்கோபர் கிளையில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழச்சி

18122009(001)18122009(003)அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டல TNTJ-அல்கோபர் 1 கிளை சார்பாக அல்கோபர் மர்கஸ்-ல் கடந்த 19.12.09 அன்று மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ‘மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தம்மாம் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்சிசியில் அல்கோபர் 1 கிளை பொருளாளர் ‘சகோ. முஹம்மது ரிஸ்வான’அவர்கள் – இறையச்சம் என்ற தலைப்பிலும், தாயகத்திலிருந்து தொலைபேசி மூலமாக ‘‘சகோ. அர்ஷத் அலீ எம்.ஐ.எஸ்.சி‘ அவர்கள் – தவ்ஹீத் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.