தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள திருக்குர்ஆன் மாநில மாநாடு பற்றிய செயல் திட்டம் குறித்து பேசுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு வரக்கூடிய 21.11.2017 செவ்வாய்க் கிழமை (சென்னை) தாம்பரத்தில் இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்றது.

மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதற்கான பயண ஏற்பாடுகளை இப்போதே செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். இதற்கான அழைப்பிதழ்கள் முறையாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  • நாள் : 21.11.2017, செவ்வாய்க் கிழமை
  • நேரம் : காலை 10:29 மணி
  • இடம்: T.G.P. கல்யாண மண்டபம்
                  9/51 ராஜாஜி ரோடு மேற்கு தாம்பரம்
                  சென்னை – 600045 நேஷ்னல் தியேட்டர் எதிரில்

தொடர்புக்கு:
                ஆவடி M. இப்ராஹீம்: 75502 77224
                K.அப்துல் ஜப்பார் : 75502 77223

இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்