திருவண்ணாமலையில் வினோத் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நரகம் சார்பாக கடந்த 30 – 10 – 2010 வெள்ளிகிழமை அன்று சகோதரர் வினோத் மற்றும் செசத்தரி ஆகிய இருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.