தமிழன் தொலைக்காட்சியில் TNTJ நிகழ்ச்சிகள் நிறுத்தம்

தமிழன் தொலைக்காட்சியில்  (ஞாயிறு தவிர) தினசரி காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த TNTJ நிகழ்ச்சிகள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலையம்