நன்றி தெரிவித்து போஸ்ட – இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 17-08-2013 அன்று நமது கோரிக்கையை ஏற்று இராமாநாதபுரம் நகரில் மத துவேஷத்தை ஏற்படுத்தி கலவர சூழலை ஏற்படுத்த முயன்ற கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறையையும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது…..