தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் டிசம்பர் 6 போராட்டம்! போராட்ட இடம் மற்றும் நேரம் பட்டியல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த வருடம் பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக்  கோரியும் லிப்ரான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகல் பெயர் வெளியிட்ட பிறகும் எந்த நடவடிக்கும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் TNTJ போராட்டம நடத்துகின்றது இன்ஷா அல்லாஹ்!

போராட்டம் நடைபெறும் இடம்  ஊர் மற்றும் கண்டன உரையாற்றோவோர் பட்டியல்:

(பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளக் செய்யவும்)

Dec6_2009_list