தமிழகத்தில் ஸஃபர் மாதம் 6-1-11 மக்ரிப் நேரத்திலிருந்து ஆரம்பம்

05.01.11 புதன் மாலை முஹர்ரம் மாதத்தின் 29 ஆம் நாள் கழிந்து 30 ஆம் நாள் இரவில்  மக்ரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து  கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் முஹரம் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஸபர் மாதம் 06.01.11 அன்று மஹரிபிலிருந்து ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

– TNTJ தலைமையகம்