தமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2017

தமிழகத்தில் ஷாபான் மாதம் ஆரம்பம் – 2017

பிறைதேட வேண்டிய நாளான இன்று (27.4.2017) வியாழக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 27.4.2017 வியாழக்கிழமை மஹ்ரிப் முதல் ஷாபான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.