தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2017

ஷவ்வால் மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று (25.6.2017) ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிபுக்கு பிறகு தமிழகத்தின் பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால், 25.6.2017 ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிப் முதல் ஷவ்வால் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது. எனவே தமிழகம் முழுவதும் நாளைய தினம் 26.6.2017 திங்கள் கிழமை நோன்பு பெருநாள் (ஈதுல் ஃபித்ர் ) என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.