தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பம் – 2016

தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பம் – 2016

கடலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர் உட்பட இன்னும் பல ஊர்களில் பிறைதென்பட்டதன் அடிப்படையில் இன்று (06.06.2016 திங்கள் )ரமலான் முதல் பிறை ஆகும் என்று அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் –
மாநிலத் தலைமை