தமிழகத்தில் ரபிவுல் ஆகிர் மாதம் ஆரம்பம் – 2016 – 17

தமிழகத்தில் ரபிவுல் ஆகிர் மாதம் ஆரம்பம் – 2016

பிறைதேட வேண்டிய நாளான இன்று (30.12.2016,) வெள்ளிக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ஊட்டியில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 30.12.2016 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் முதல் ரபிவுல் ஆகிர் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.