தமிழகத்தில் முஹர்ரம் மாதம் (ஹிஜ்ரி 1443) ஆரம்பம் – 2021

தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று 09.08.2021 திங்கட்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(09-08-2021) திங்கட்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும்

இன்ஷா அல்லாஹ் வரும் 18.08.2021, புதன் மற்றும் 19.08.2021 வியாழன் ஆகிய நாட்களில் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.