தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம் – 2017

பிறைதேட வேண்டிய நாளான 21.9.2017 வியாழக்கிழமை மஹ்ரிபிற் குப் பிறகு தமிழகத்தின் பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 21.9.2017 வியாழக் கிழமை மஹ்ரிப் முதல் முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 30மற்றும் 1ம் தேதி (சனி மற்றும் ஞாயிறு) ஆஷூரா நோன்பாகும்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.