தமிழகத்தில் துல்காதா மாதம் ஆரம்பம் – 2017

துல்காதா மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான இன்று (24.7.2017) திங்கட் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு நெல்லை மற்றும் காரைக்காலிலும் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 24.7.2017 திங்கட் கிழமை மஹ்ரிப் முதல் துல்காதா மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.