தமிழகத்தில் துல்கஃதா மாதம் ஆரம்பம் – 2019
பிறை தேட வேண்டிய நாளான 03.07.2019. புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து
04.07. 2019 வியாழக்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.