தனி நபர் தாவா – மேலப்பாளையம் 29 வார்டு கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 29 வார்டு கிளை சார்பாக 19/09/2015 அன்று தனி நபர் தாவா 
ஹாமீம் புரம்  பகுதியில் தனி நபர் தாவா செய்யப்பட்டு தொழுகையின் அவசியம் பற்றி கூறி தாவா செய்யப்பட்டது.