தனி நபர் தாவா – திருவிதாங்கோடு கிளை

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக 23.01.2015 அன்று மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, மயிலோடு  தலைமை ஆசிரியைக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.