தனி நபர் தாவா – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக
27.08.2015 அன்று தனி நபர் தாவா செய்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை புத்தகம் வழங்கபட்டது.